SL vs AFG டெஸ்ட் | ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சதம்

SL vs AFG டெஸ்ட் | ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சதம்
By: TeamParivu Posted On: February 05, 2024 View: 35

சிட்னி: இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸத்ரன் சதமடித்தார்.
கொழும்புவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 439 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆப்கானிஸ்தான் தனது 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராஹிம் ஸத்ரன் 101 ரன்களும், ரஹ்மத் ஷா 46 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..